அம்மா இரு சக்கர வாகனம் விண்ணப்பித்து பெறுவது எப்படி 2020-2021

Amma two wheeler scheme 2021-2022 Application form download now status news latest forms criteria eligibility

அம்மா இரு சக்கர வாகனம் விண்ணப்பித்து பெறுவது எப்படி 2020-2021

amma two wheeler scheme last date 2020 to 2021
amma two wheeler scheme application status
amma two wheeler scheme 2020 21
amma two wheeler scheme latest news
amma two wheeler scheme application form 2021 in tamil pdf
amma two wheeler scheme 2021
amma two wheeler scheme last date 2020 to 2021 tamil
amma two wheeler scheme last date 2021 amma two wheeler scheme 2020-21
amma two wheeler scheme 2021
amma two wheeler scheme last date 2021
amma two-wheeler scheme latest news
amma two wheeler scheme last date 2020 to 2021
amma two wheeler scheme application form 2021 in tamil pdf amma two wheeler scheme 2020
amma two wheeler scheme application form 2020
amma two wheeler scheme last date 2020 to 2021
amma two wheeler scheme application status
amma two wheeler scheme login
amma two wheeler scheme eligibility
amma two wheeler scheme latest news
amma two wheeler scheme 2020-21
amma two wheeler scheme eligible vehicles

அம்மா இரு சக்கர வாகனம் (2020-2021) விண்ணப்பிப்பது மற்றும் அதை பெறுவது எப்படி என்பதை முழுமையாக இந்த பதிவில் காண்போம்.

இந்தத் திட்டம் முழுவதும் மகளிருக்கு சேர்ந்ததாகும். நாம் வாங்கும் இருசக்கர வாகனத்தில் 25,000 ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கென சில குறிப்பிட்ட விதிமுறைகளும் உண்டு, அவை

 • மகளிர் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் வாகனம் அமைந்திருக்க வேண்டும்
 • கியர் இல்லாத அல்லது ஆட்டோ கியர் உடைய இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும்.
 • மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
 • இந்த திட்டத்தை பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
 • 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களாக இருக்க வேண்டும்.
 • விண்ணப்பிக்கும் பெண் குடும்பத்தின் ஆண்டு 2,50000 ரூபாய் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • குடும்பத்திலுள்ள ஒரு பெண் மட்டுமே இந்த இரு சக்கர வாகனத்தை விண்ணப்பிக்க முடியும்
 • தனி நபராகவோ அல்லது கூட்டமாக பணிபுரியும் மகளிர் மற்றும் தொலை தூரத்திற்கு சென்று பணிபுரிந்து விட்டு வரும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
 • தனது வருமானத்தை மட்டுமே கொண்டு குடும்பம் இயங்கும் சூழலில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்
 • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.
 • இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் அல்லாத ஆட்டோவில் இந்த வசதி கூடிய 125சிசி மிகாமல் தரக்கூடிய புதிய இருசக்கர வாகனமாக இருக்க வேண்டும்
 • விண்ணப்பிக்கும் பெண்ணுக்கு இரு சக்கர வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான எல்எல்ஆர் driver’s license or LLR லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
 • தொலைதூரம் மற்றும் மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பெண்கள் அவர்களைத் தலைவராகக் கொண்ட பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:-

 • வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்களான ஓட்டுநர் உரிமம் ஆதார் அட்டை மின் கட்டண அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ்
 • வருமான வரி சான்றிதழ் அல்லது சுயசான்று பணிபுரிவதற்கான ஆதாரம் பணியமர்த்திய நிறுவன தலைவர் மற்றும் சங்கத்திடம் இருப்பிடம் செயல் அலுவலகத்தில் வழங்கப்படும் புதிய சான்று பெற்றிருக்க வேண்டும் அதனுடன் ஆதார் அட்டை
 • உயர்கல்வி படிப்பதற்கான சான்று அல்லது எஸ்எஸ்எல்சி பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் முன்னுரிமை பிரிவினை சார்ந்த வர சார்ந்த உறுப்பினர்கள் என்பது உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தேவைப்படும் இடங்களில் மட்டும் இணைக்கவேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாகனங்களை மூன்று ஆண்டுகளுக்கு விற்கவோ வாங்கவோ கூடாது.

விண்ணப்பம்:

ஆன்லைன் மூலமாகவோ அல்லது வட்டார அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் இதற்கான விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வட்டார அலுவலகம் அல்லது நகரப்புற ஊராட்சி அமைப்பு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் மூலம் இதனை சமர்ப்பிக்கலாம்.

இதற்காக விண்ணப்பிக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்து அதன்பின் விண்ணப்பிக்கவேண்டும்.

ஸ்கூட்டி வாங்கும் விரும்புவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க குறித்து கடைசி நாட்களை தமிழக அரசின் இவரையும் அறிவிக்கவில்லை. அதனால் நீங்கள் தற்போது அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Apply website CLICK HERE

Application Form Click here Rural area

Application Form  Click here  Urban area

இதையும் படிக்கலாமே

64 Responses

 1. Vijayalakshmi says:

  விண்ணப்பம் வாங்குவது எப்படி

 2. Sasikumar says:

  Amma

 3. Sasikumar says:

  Sasikumar s/o sivakkumar kanakkapatti Po Salam DT mettur tk

 4. Deepa says:

  Elavarasan deepa

 5. Pachaiyammal says:

  I want amma scooter

 6. Thilagavathi.A says:

  I want amma scooter

 7. Pavithra T says:

  Scooty

 8. Amrin says:

  I am want scooty i cannot buy beasce my family sitution

 9. Amrin says:

  I am want scooty i cannot buy beasce my family sitution please

 10. Amrin says:

  i cannot buy beasce my family sitution please

 11. SPMurugan says:

  I want Amma scooter

 12. rajeswari says:

  please Other Details

 13. Anitha K says:

  Please reply how to apply?

 14. Usha says:

  Apply panitu evlo days aagum scooty eduka

 15. Nithyasri says:

  Very use full for bike

 16. Leelavathi says:

  It is help full to poor people

 17. Mahalakshmi says:

  I want Amma scooter

 18. R lakshmi says:

  Vinnappam plz

 19. Mahesh Priya says:

  Yanaku useful

 20. Ramya says:

  Very use full for bike

 21. packia lakshmi says:

  I want amma scooter my family situation

 22. Snekha says:

  I want a scooter

 23. Elavarasi says:

  Hi can u share the link

 24. tulasi Kolathur says:

  tulasi Kolathur

 25. L . Nandhini says:

  How to get application for Amma scooter

 26. Lavanya says:

  Eppadi apply pannuvathu

 27. Selvi.R says:

  Please help me sir

 28. Clara says:

  I need Scotty

 29. K.Bharathi says:

  I like scooty

 30. Vinoth says:

  Scott free ya?

 31. Vembubakyaraj says:

  I want Amma scooter

 32. Mani Megalai says:

  Mani Megalai

 33. V.then mozhi says:

  Please say how to apply

 34. PRITHIKA J says:

  I want amma scooter please

 35. Swathi Rajesh says:

  Sema

 36. Simran. M says:

  I want to amma scooter

 37. Malar vizhi says:

  I want two weller please help to me

 38. Prem Anju says:

  Need teo wheeler

 39. Anitha Anitha Anitha says:

  H

 1. October 7, 2020

  […] அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தை […]

Leave a Reply

x
%d bloggers like this: