சபரிமலை செல்வோர் இருக்க வேண்டிய விரதம் முறைகள்- ayyappa swamy viratham in tamil

Sabari Malai Ayyappa swamy viratham in tamil -சபரிமலை செல்வோர் இருக்க வேண்டிய விரதம் முறைகள் Swamiye Saranam Ayyappa – About God Iyyappa Swami

சபரிமலை ஐயப்பனின் விரத முறைகள்!

கார்த்திகை மாதம் என்றாலே அது ஐயப்பனின் மாதம்தான். கார்த்திகை அன்று மாலை அணிந்து கடுமையான விரத முறைகளை பின்பற்றினால் ஐயன் ஐயப்பனின் அருள் கிடைக்கும். ஐயனின் அருள் வேண்டி ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

ayyappa swamy viratham in tamil Sabarimala Swamy Ayyappan, Sabarimala Temple Pilgrimage, Sabarimala News, Ayyappan News, Sabarimalai Shri Ayyappan, Sabarimalai god Ayyappan Swami. Ayyappan Tharisanam, Iyappan Temple , Ayyappan Photos, Lord Ayyappa, Swamiye Saranam Ayyappa, About God Iyyappa Swami All about sabarimala temple and swami sabarimala Ayyappan. Ayyappan Tharisanam,Sabarimala Swamy Ayyappan, Sabarimala Temple Pilgrimage, Sabarimala News, Ayyappan News, Sabarimalai Shri Ayyappan, Sabarimalai god Ayyappan Swami. Ayyappan Tharisanam, Iyappan Temple - About God Iyyappa Swami

அப்படி சபரிமலைக்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

 1. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே மாலை அணிவது சிறந்தது.
 2. தவறும் பட்சத்தில் 19ஆம் தேதிக்குள் அணிய வேண்டும். முதல் நாளில் மாலை அணிந்தால் நல்ல நேரம் பார்க்க வேண்டாம். மற்ற தினங்களில் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
 3. குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும்.
 4. துளசிமணி 108 கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது உத்திராட்சம் மணி 54 கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஐயப்ப திருவுருவப் படம் டாலர் ஒன்றை நினைத்து மாலை அணிய வேண்டும்.
 5. குருசாமியின் கையால் ஆலயத்துக்குச் சென்று பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி இல்லாதபட்சத்தில், கோயிலுக்கு சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து பூசாரியிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனே குருவாக நினைத்து மாலையை அணிந்துகொள்ளலாம்.
 6. இது எதுவுமே முடியாதபட்சத்தில் தமது தாயின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் கையால் மாலையை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
 7. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து சரணங்களை கூறவேண்டும்.
 8. நீலம் கருப்பு காவி பச்சை நிற வேட்டி சட்டை அணியவேண்டும்
 9. மிக தண்ணிய பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
 10. எக்காரணம் கொண்டும் ஆலையை கழட்ட கூடாது
 11. ரத்த சொந்தங்களில் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்
 12. ஏதேனும் காரணத்தினால் மாலையை கழற்ற நேரிட்டால் அந்த வருடம் சபரிமலை செல்லக்கூடாது
 13. புகைப்பிடித்தல் மாமிசம் மது மாது அறவே கூடாது
 14. பெண் வயதுக்கு வந்த குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது
 15. காலணி அணிய கூடாது
 16. தன் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் ஐயப்பன் ஆகும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதி பழக வேண்டும்
 17. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் என்று ஆரம்பித்து முடியும்போது சாமி சரணம் என்று கூறி முடிக்க வேண்டும்
 18. இருமுடி கட்டும் பொழுது கோவிலிலோ வீட்டிலுள்ள அல்லது குருசாமியின் இடத்தில்தான் இருமுடி கட்ட வேண்டும்
 19. சபரிமலைக்குச் செல்லும் பொழுது யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது
 20. பம்பை நதியில் குளிக்கும் போது மூதாதையர்களை நினைத்து ஈமக் கடன்களை செய்து நீராட வேண்டும்
 21. சபரிமலை பயணம் இனிய முறையில் முடிந்தபின் குருசாமி அல்லது தாயார் மூலமாகவே மாலையை கழட்ட வேண்டும்.
 22. மாலையைக் கழட்டி ஐயப்பனின் படத்துக்கு முன்பு சந்தனத்தில் வைத்து தீபாரதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்
 23. சுவாமியே சரணம் ஐயப்பா

இதையும் படிக்கலாமே

Sabarimala Swamy Ayyappan, Sabarimala Temple Pilgrimage, Sabarimala News, Ayyappan News, Sabarimalai Shri Ayyappan, Sabarimalai god Ayyappan Swami. Ayyappan Tharisanam, Iyappan Temple , Ayyappan Photos, Lord Ayyappa, Swamiye Saranam Ayyappa, About God Iyyappa Swami

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: