Bestie Meaning in Tamil : Bestie என்பதன் மாதிரி வாக்கியங்கள், வார்த்தை வடிவங்கள், இணைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், வரையறைகள் மற்றும் பிற தகவல்களுடன் தமிழில் உள்ள அர்த்தங்களைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.
Bestie Meaning In Tamil:
ஒருவரின் சிறந்த நண்பர் அல்லது மிக நெருக்கமான நண்பர்
நல்ல நண்பன்
சிறந்த நண்பர்
பெண் தோழி
பையன் நண்பன்
சிறந்த தோழர்
சிறந்த நண்பர்
சிறந்த நண்பர்
நெருங்கிய நண்பன்
A very close friend who loves and understands you. (உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் மிக நெருங்கிய நண்பர்
A best and alternative way to call your best friend. (உங்கள் சிறந்த நண்பரை அழைக்க ஒரு சிறந்த மற்றும் மாற்று வழி.)
Bestie Meaning In Tamil: Bestie என்பதன் தமிழ் அர்த்தம்
A person’s best friend
Boy Bestie Meaning in Tamil:
ஆண் நண்பர்களில் மிகவும் பிடித்தமான,பரிட்சயமான,பெரும் நம்பிக்கைக்குரிய, அன்பை பெற்ற நண்பன், பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனை Boy Bestie என்று அழைப்பார்கள்
Girl Bestie Meaning in Tamil:
பெண் நண்பர்களில் மிகவும் நம்பிக்குரிய ,பிடித்தமான, இலகுவாக பழகக்கூடிய மற்றும் பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள கூடிய பெண் தோழியை Girl Bestie என்றும் அழைக்கின்றனர்