கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும், பிறகு ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும்,பிறகு மிளகாய்த்தூள்,உப்புச்சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கருவேப்பிலை.கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும், ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்
Cut the wedges, onions, tomatoes, carrots, ginger, garlic, green chillies and potatoes lengthwise into thin slices.
Pour oil in a pan and season with anise, cumin and onions and fry until golden, then add one by one and fry well, then add chilli powder and salt and fry well.
Cover and after 10 minutes add thinly chopped chapatis, curry leaves, coriander and stir well, after 5 minutes drain.