charlie chaplin children
charlie chaplin net worth
modern times (1936)
charlie chaplin quotes
oona o'neill
mildred harris spouse
charlie chaplin spouse
charlie chaplin cartoon
charlie chaplin tamil movie
சார்லி சாப்ளின் ஒரு முறை ஒரு கூட்டத்தில் நகைச்சுவை ஒன்றை கூறவே எல்லோரும் சிரித்து உள்ளனர். மீண்டும் அதே நகைச்சுவையைக் கூறிஉள்ளார், சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் மீண்டும் அதே நகைச்சுவையை கூற, யாரும் சிரிக்க வில்லை.
உடனே சாப்ளின் “சிரிப்பு மூட்டும் ஜோக் கையே திரும்பத் திரும்பக் கூறினால் சேர்க்க மாட்டோம் என்கின்ற போது, மன வருத்தம் தரும் சோக நிகழ்வுகளை மட்டும் மீண்டும் மீண்டும் ஏன் நினைக்க வேண்டும்” என்றார்.