தட்டி உட்டா தாறு மாறு தட்டி உள்ள யாரு பார் தட்டி உட்டா தாறு மாறு தட்டி உள்ள யாரு பார்

இருப்பது ஒரு லைப் அடிச்சிக்க சியர்ஸ் போனது எல்லா போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்! தினம் தினம் முக்கியம் பா நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே படைச்சவன் துண நமக்கு மனசுல போராட துணிவு இருக்கு சுத்திபாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்கு வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
கல்ல கண்ட நாய் கான் உழைக்கலன்ன நீ கான் டென்சன் ஆவ டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன்
உள்ளு குள்ள ஃப்யரூ தெரிச்ச ஓடும் ஃபியரூ பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரூ
அனைவரும் : [சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா தில்லா தில்லா தில்லா இது நம்மளோட ஜில்லா] (2)
இருப்பது ஒரு லைப் அடிச்சிக்க சியர்ஸ் போனது எல்லா போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்! தினம் தினம் முக்கியம் பா நம்ம இன்னர் பீஸ்
ஹே ஹே ஹே ஹே …
வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா நம்மளோட வேல பாத்து ஊரு பேசும் தானா
நம்மான்டையே சீன் ஆ? டைம் வராது டா போனா இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லா வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி மேல வந்து… நோ யூஸ் கத்துறவன் கத்தட்டுமே தட்டி வுடு… டைம் பாஸ்!
வந்தா என்ன? போனா என்ன? யாரு என்ன சொன்னா என்ன?
தகிட தகிட தகிட தக் தகிட தகிட தகிட தக்
அனைவரும் : [சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா தில்லா தில்லா தில்லா இது நம்மளோட ஜில்லா] (2) ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா
இருப்பது ஒரு லைப் அடிச்சிக்க சியர்ஸ் போனது எல்லா போகட்டும் டா தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்! தினம் தினம் முக்கியம் பா நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே படைச்சவன் துண நமக்கு மனசுல போராட துணிவு இருக்கு சுத்திபாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்கு வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
கல்ல கண்ட நாய் கான் உழைக்கலன்ன நீ கான் டென்சன் ஆவ டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன்
உள்ளு குள்ள ஃப்யரூ தெரிச்ச ஓடும் ஃபியரூ பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரூ
சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா தில்லா தில்லா தில்லா இது நம்மளோட ஜில்லா
——-
Male : Thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar Thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar
Chorus : Hey thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar Thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar
Chorus : Thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar Thatti vitta thaaru maaru Thatti ulla yaaru paar
Male : Irupadhu oru lifeu Adichikka cheers Ponadhellam pogattum da Theva illa tears Pudichatha seiyuradhu Ennaikumae mass Dhinam dhinam mukkiyam pa Namma inner peace
Male : Ennaikumae padaichavan Thunai namakku Manasula porada thunivirukku Suthi paar sadhosham dhan Kotti kidakku Vanthiruchu namma kalam Yeri kalakku
Male : Kalla kanda naai gone Ulaikalana ne gone Tension aava time illa Ippo namma game ..ON
All : [Chilla chilla chilla Iru ella naalum chilla Dhilla dhilla dhilla Idhu nammaloda jilla] -(2)