Curd uses tamil – Curd uses in Tamil. Curd payangal in Tamil. Thayir nanmaigal in Tamil.
நமது உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். பாலில் இருந்து பெறப்படுகின்ற தயிரானது அதிக அளவு புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். நம் பலருக்கும் தயிரில் உள்ள நன்மைகளும், அதனால் பயன்படக்கூடிய விஷயங்கள் பற்றியும் தெரியவில்லை. நாம் இந்த பதிவில் தயிர் மூலம் பெறக்கூடிய நன்மைகளும், தயிரை வைத்து பயன்படக்கூடிய பாட்டி வைத்தியம் பற்றியும் பார்க்க போகிறோம்.
Curd என்று சொல்லக்கூடிய தயிரில் அதிகப்படியான ஊட்டச்சத்து ( Nutrition ), புரதம் ( protein ), கால்சியம் ( calcium ) ஆகியவை அடங்கியுள்ளது.
ஜீரணத் தன்மை குறைவாக உள்ளவர்கள் தயிர் நிறைய சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் தன்மையை அதிகரிக்க முடியும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இதற்கான காரணம்.
தயிர் அதிக அளவு ஜீரணமாகும் புரதத்தை கொண்டுள்ளது. பால் 1 மணி நேரத்தில் 12 சதவீதம் மட்டுமே ஜீரணமாகும் தன்மை கொண்டதால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்
நமது உடலுக்கு தேவையான வைட்டமின் B -யை உறிஞ்சுவதற்கு, கிறகிப்பதற்கு தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் மிகவும் ஊக்குவிக்கும்.
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் தயிரைக் கொண்டு தலையில் மசாஜ் ( (massage) செய்வதன் மூலம் தீர்வு காணலாம்.
உடல் பருமன், மன அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆகியவை உள்ளவர்கள் கொழுப்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் அல்லது மோரில் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்கள் நீங்கும்.
தயிரில் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்
தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.
நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது. தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.
curd side effects in tamil curd uses for face in tamil curd with sugar benefits tamil difference between curd and yogurt in tamil curd in tamil meaning buttermilk benefits in tamil curd benefits for hair in tamil curd heat or cold tamil