இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? Free Goat Shed Scheme

Free goat shed scheme in Tamilnadu How to apply in Tamil borewell scheme details cow shed இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு

Free goat shed scheme in tamil nadu 2021

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஆடு, மாடு, கோழி, கொட்டகை (Free Goat Shed Scheme) விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

விண்ணப்பத்தின் பதிவு கீழே உள்ளது….

இந்த திட்டமானது மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெற முடியும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் விவசாயிகளுக்கு இந்த விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விவசாயிகளிடமிருந்து கால்நடையை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி, பின்னர் விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்கள், ஆவின் துறை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழு விண்ணப்பித்த விவசாயியின் இருப்பிடத்திற்குச் சென்று கால்நடைகளை இவர்கள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா, என ஆய்வு செய்து பின்னர் தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து திட்ட அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நிர்வாக அனுமதி பெறப்படும்.

ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..!
PMSBY And PMJJBY Scheme

திட்டத்தின் பயன்கள்:

ஆவின் துறையின் மூலம் கொட்டகை அமைப்பவர்களுக்கு, இரண்டு மாடுகளுக்கு 79,000/- ரூபாய் என மாடுகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 10 மாடுகளுக்கு 2.30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

ஆவின் துறை மூலம், பயனாளிகளுக்கு, 200 மாடுகள் வழங்கப்படும்.

அதே போல், 10 ஆடுகளுக்கு 85,000/- ரூபாய் என, எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 30 ஆடுகள் வரை 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இதே போல் 100 நாட்டுக் கோழிகளுக்கு 77,000/- ரூபாய் என அதிகபட்சமாக 250 கோழிகளுக்கு 1.03 லட்சம் ரூபாய் கொட்டகை அமைக்க இலவசமாக வழங்கப்படும்.

இதையும் படிக்கலாமே

You may also like...

17 Responses

 1. Bala says:

  Thanks…

 2. Mathavi says:

  I want goad

 3. Arun Arun says:

  pls help

 4. Shobana.s says:

  I want goat pls help me

 5. Induraj says:

  Tq for information

 6. B.chandraSekaran says:

  Goat

 7. Ananthaselvam.s says:

  Please important help ma

 8. Ananthaselvam.s says:

  Please important help me

 9. S.tamilananthan says:

  Naattu koli valarpu

 10. thanuskodi says:

  `kozhi pannai

 11. Malar says:

  மாட்டு கொட்டாய்

 12. Muthuramalingam V says:

  ஆட்டு கொட்டகை

 13. S.Dinesh says:

  Atu kotakai

Leave a Reply

x
%d bloggers like this: