Fruit lassi recipe in tamil Sweet Lassi benefits Special Lassi லெஸி Lassi Recipe in Tamil | Mango Lassi Recipe in Tamil | Sweet Lassi Recipe
சுவையான ஃப்ரூட் லஸ்ஸி – Fruit lassi
நமது வீட்டிலேயே சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஃப்ரூட் லஸ்ஸி – Fruit lassi எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்
தேவையான பொருட்கள் – Ingredients
- ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள்- தலா 1
- ஸ்ட்ராபெர்ரி – 4
- உலர் திராட்சை – 10
- சர்க்கரை – 1 கப்
- புளிக்காத தயிர் – 2 கப்
- முந்திரி, பாதாம், பிஸ்தா – தேவையான அளவு
இந்த வடிவ பற்களை உடையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் – Shape of your teeth
செய்முறை – Directions
- வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஆப்பிளை தோல்சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஸ்ட்ரபெர்ரியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஆரஞ்சை விதை நீக்கி வைத்து கொள்ளவும்.
- எல்லாப் பழங்களையும் ஒன்றாக்கி, உலர் திராட்சையையும் கலந்து வைக்கவும்.
- பிறகு தயிர் சேர்த்து கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- கண்ணாடி கிளாஸில் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா தேவையான அளவு மேலே தூவி பரிமாறவும்.
- வேண்டுமானால் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகலாம். இது உடல் சூட்டையும், நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story