குழந்தைகளின் பெயர்கள்
இந்து பெண் குழந்தைகளின் பெயர்கள்: உங்கள் சிறிய மகளுக்கு அவற்றின் அர்த்தங்களுடன் தேர்வு செய்ய பெண் பெயர்கள் இங்கே. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மிகவும் பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- மலரொளி
- மலர்கொடி
- மலர்நங்கை
- மலர்மங்கை
- மலர்மதி
- மலர்மாலை
- மலர்விழி
- மலைமகள்
- மலையரசி
- மலையழகி
- மல்லிகை
- மழைச்செல்வி
- மாணிக்கமொழி
- மாதரசி
- மாதவி
- மாதேவி
- மாநிலா
- மாந்தளிர்
- மான்விழி
- மாமலர்
- மாரியம்மை
- மாலைமதி
- மாவடுவிழி
- மாவிழி
- மின்னல்
- மின்னல்கொடி
- மின்னழகி
- மின்னழகு
- மின்னி
- மின்னிமை
- மின்னியல்
- மின்னொளி
- மின்விழி
- மீனார்கண்ணி
- மீன்விழி
- முகில்
- முகில்வண்ணம்
- முக்கனி
- முத்தமிழ்
- முத்தமிழ் அரசி
- முத்தமிழ்மொழி
- முத்தம்மை
- முத்தழகி
- முத்துநகை
- முத்துமொழி
- முரசொலி
- முறுவலார்
- முல்லை
- முல்லைக்கொடி
- முழுமதி
- மெய்நங்கை
- மெய்ம்மொழி
- மெய்யன்பு
- மெய்யறிவு
- மைத்தடங்கண்
- மைவிழி
- மொய்குழலி
- மொழியரசி
- மொழியறிவு
- மொழிவிரும்பி
- யாழிசை
- யாழினி
- யாழ்நங்கை
- யாழ்மொழி
- யாழ்வேந்தி
- வஞ்சிப்பாமகள்
- வஞ்சிமகள்
- வஞ்சியரசி
- வடிவழகி
- வடிவு
- வண்டார்குழலி
- வலம்புரி
- வலம்புரிமுத்து
- வல்லவன்கோதை
- வல்லவி
- வளர்அறிவு
மேலும் பல குழைந்தை பெயர்கள் காண
இதையும் படிக்கலாமே


Latest Post
