தாமரை பூ சர்பத் – Thamarai Sarpath

தாமரைப்பூ இயற்கையிலேயே பல மருத்துவ குணங்கள் உண்டு. அதன் இலை, பூ, காய், விதை, என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. தாமரை மலர் சூட்டைத் தணிக்கும் அற்புத சக்தி கொண்டது.

தேவையான பொருட்கள் – Ingredients

  • உலர்ந்த வெண் தாமரைப்பூ – 2 கப்
  • சர்க்கரை – 2லு கப்
  • பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன்
nannari sarbath online nannari sarbath tamil nannari sarbath with lemon benefits nannari sarbath bottle nannari sarbath madurai nannari syrup uses nannari sarbath calories nannari sarbath bottle price nannari sarbath tamil nannari sarbath benefits in tamil nannari sarbath madurai nannari sarbath online nannari syrup uses nannari sarbath bottle nannari sarbath benefits nannari sarbath online nannari sarbath benefits in tamil nannari sarbath with lemon benefits nannari sarbath calories nannari sarbath bottle price nannari sarbath during pregnancy nannari sarbath tamil nannari sarbath bottle how to make nannari sarbath is nannari sarbath good for health how to make nannari sarbath juice in tamil 777 nannari sarbath

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்

செய்முறை – Directions

  • சர்க்கரையை பாகாக்கிக் கொள்ளவும்.
  • உலர்ந்த வெண் தாமரைப் பூக்களை சுத்தம் செய்து 10 மணிநேரம் ஊறவைத்து நன்றாக வேகவைக்கவும்.

உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா? சூப்பர் டிப்ஸ்! tamil beauty tips

  • பாதியாக சுண்டியதும் வடிகட்டிக் கொள்ளவும்.
  • அத்துடன் சர்க்கரைப் பாகை சேர்க்கவும்.
  • தேன் போல வரும்போது பன்னீரையும் சேர்த்து இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் நிரப்பவும்.
  • கால் பங்கு சர்பத்துடன் தண்ணீர் சேர்த்து கலந்து அருந்த பித்த காய்ச்சல், மயக்கம், தலைவலி, வயிற்றுவலி, எரிச்சல் தீரும்.

இதையும் படிக்கலாமே

முடி வேகமா வளர உதவும் பூண்டு – Garlic helps the hair grow faster

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: