Kadan prachanai theera enna seiya vendum |கடன் தீர பணம் சேர என்ன செய்ய வேண்டும்?
கடன் என்பது வாங்குபவர்க்கும் கொடுப்பவருக்கும் துன்பத்தையே தரும். அப்படி கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஆன்மீக நண்பர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் கடன் கொடுத்திருந்தாலும் வாங்கி இருந்தாலும் கடனில் இருந்து விடுபட நமக்கு சிறந்த ஒரு கடவுள் என்று பார்த்தால் அது நரசிம்மர் தான்.
நரசிம்மரை சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து வணங்கி வந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது பெரியவர்களின் வாக்கு. இருப்பினும் நரசிம்மரின் ஸ்லோகத்தை தினமும் பயபக்தியுடன் சொல்லி வந்தால் உங்களின் கடன் படிப்படியாக குறைந்து செல்வ செழிப்போடு வாழ வழிவகை செய்வார் நரசிம்மர்.