கமர் கட் – Kamarkattu/Kalkona Recipe in Tamil

கமர்கட்டு Kamarkattu – Kalkona Recipe in Tamil | Jaggery Balls |90’s Snacks | Quick Mittai Recipe PDF Youtube

சிறுவயதிலிருந்தே கமரகட்டு என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். அதுவும் 90’s கிட்ஸ் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு ஸ்நாக்ஸ்.

கமர்கட்டு செய்வது எப்படி kamarkattu mittai recipe கமர்கட்டு kamarkattu is a favourite sweet for everyone கமர்கட்டு மிட்டாய் in south indian kamarkattu is a sweet dish கமர்கட்டு செய்வது எப்படி | Kamarkattu Mittai Recipe | கமர்கட்டு மிட்டாய் | Kamarkattu | கமர்கட் கமர்கட்டு, கமர்கட்டு செய்வது எப்படி, கமர்க்கட்டு kamarkattu, kamarkattu recipe, kamarkattu in tamil, kammarkattu, kamarkatu, kamarkattu mittai, kamarakattu seivathu eppadi, how to make kamarkattu, kamarakattu in tamil, how to make kamarkattu recipe, kamarkattu coconut balls in tamil, kamarkat, kamara kattu, kamarkat recipe, kamarkat in tamil, kalkona, special samayal, mittai, கமர்க்கட்டு மிட்டாய், Kamarkat sweet

இந்த சுவையான கமர்கட்டு வீட்டிலேயே சுலபமாக செய்து கொள்ளலாம். அதை எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – Ingredients

 • பாகு வெல்லம் – 1 கப்
 • தேங்காய் துருவல் – 1/2 கப்
 • ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
 • அரிசி மாவு – 4 – 5 ஸ்பூன்

செய்முறை – Directions

 • ஒரு பெரிய தட்டில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
 • வெள்ளத்தை பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்கு கரைக்கவும். கரைத்து வடிகட்டவும்.
 • அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது கெட்டியாகும் போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு மாவிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
 • கையால் உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும் பதம் இருக்க வேண்டும்.
 • அந்த உருண்டையை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பட்டால் நல்ல விண்கலம் சத்தம் வரவேண்டும்.
 • “டங்” என்ற சத்தம் வந்தால் சரியான பதத்தில் உள்ளது என்ற அர்த்தம்.
 • உடனடியாக அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
 • மாவை சிறு கரண்டியால் எடுத்து அந்த அகலமான தட்டில் உள்ள அரிசி மாவின் மேல் விடவும்.
 • அது சூடாக இருக்கும் போது அதனை உருட்டி விடவும்.
 • உருண்டை அல்லது தட்டையாகவோ எந்த வடிவில் உங்களுக்குத் தேவையோ அதன்படி உருட்டி கொள்ளலாம்.
 • அரிசி மாவு அதன் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த ‘கமர் கட்’ ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
 • வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரை சுற்றி வைக்கலாம்.
  அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.

சுவையான கமரகட்டு வீட்டிலேயே தயார். நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்

இதையும் படிக்கலாமே

Kamarkattu mittai in tamil, kamarkattu recipe in tamil, kamarkattu, kamarkattu recipe, kamarkattu seivathu eppadi, kamarkattu sweet recipe, kamarkattu mittai, kamarkat, kamarkat recipe, kamarkat mittai, kamarkat recipe in tamil, kamarkat mithai, kamarakat tamil, kalkona recipe in tamil, 90s sweet recipes in tamil, 90s snacks in tamil, 90s snacks recipe in tamil, 80s snacks in tamil, how to prepare kamarkattu in tamil, how to make kamarkattu in tamil, quick sweet recipes, sweets

Leave a Reply

x
%d bloggers like this: