இந்த வயசுலேயும் சும்மா கும்முன்னு இருக்காங்களே!!! சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட புகைப்படம்…. மிரண்டு போன ரசிகர்கள்

Krithika is a Indian Actress. Krithika was born on 1st January 1985 at Chennai, Tamil Nadu. Krithika hails from Chennai, Tamil Nadu, religion belongs to is Hindu and nationality, Indian. Krithika is popular celebrity among Tamil Television Actresses, also famous for Metti Oli (Debut).

இந்த வயசுலேயும் சும்மா கும்முன்னு இருக்காங்களே!!!
சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட புகைப்படம்….
மிரண்டு போன ரசிகர்கள்.

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி மூலம் தனது நடிப்பு உலகத்தில் கால் எடுத்து வைத்தார். அதன்பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் தங்க மழை தான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தற்போது முந்தானைமுடிச்சு செல்லமே கேளடி கண்மணி வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சின்னதம்பி. இந்த சீரியலில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் கிருத்திகா. இந்த சீரியலில் நடித்த பிறகுதான் கிருத்திகாவின் நடிப்பு திறமையை உலகிற்கு தெரியவந்தது.

இவர் சீரியல் மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம்ம… பொம்ம.. மெழுகு சிலை என்று சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

இப்படி பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் கிருத்திகாவின் வயது 35.

இதையும் படிக்கலாமே

Krithika is a Indian Actress. Krithika was born on 1st January 1985 at Chennai, Tamil Nadu. Krithika hails from Chennai, Tamil Nadu, religion belongs to is Hindu and nationality, Indian. Krithika is popular celebrity among Tamil Television Actresses, also famous for Metti Oli (Debut).

Leave a Reply

x
%d bloggers like this: