லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு சூச்சுமமான பேறு பதினாறு சுந்தரி தாராய் துளசியினோடு குங்கும பச்சை கஸ்தூரி எங்கும் கோரூர் ஜனமே தூவி தங்க நிறத்தை கங்கணம் பூட்டி மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி நறுமண சந்தனம் தாம்பூலம் ஆரத்தி தூபம் சாம்பிராணி
திருமகளே உன் விருப்பம் யாவும் ஒருமனதாக சமர்ப்பித்தோம் மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம் பஞ்சவேல் வதனம் பூரணகும்பம் செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி கொஞ்சமளித்தோம் பாதமடி குண்டுமல்லிகை செவ்வரளி செண்டுடன் பாதிரி செண்பகமும் கண்டு பறித்து சந்ததமே கொண்டு பூஜித்தோம் உன் பதமே ஆவணி மாத வளர்பிறையில் ஆவணச் சுக்ர வாரமதில் தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி சீருடை தொழுதோம் பூத்தூவி