தானியம் என்பது புல் வகைகளை சார்ந்த தாவரங்களிலிருந்து விலகிக்கப்படும் உணவு பொருளாகும். நமது தமிழ் பண்டைய வரலாற்றில் பலவகையான தானியங்களை பயன்படுத்தி வந்தனர். இன்று பல தானியங்கள் புழக்கத்தில் இல்லை.
தானியங்களின் பட்டியல்
நெல் – Paddy
கோதுவரை
சோளம்
கம்பு – millet
கேழ்வரகு – ragi
அவரை (beans)
குரக்கன்
பாசிப்பயறு
கௌப்பி
சிந்தாமணி கடலை
கச்சான்
சாமி
சாமை
கொள்ளு – horse gram
தினை
வாற்கோதுமை – barley
கோதுமை – wheat
மேலும் நற்றினை இலக்கிய நூலில் கூலம் பதினெட்டு என்று 18 வகையான தானியங்களை வகைப்படுத்துகின்றன.