மாளவிகா மோகனன் வித்தியாசமான உடையில்: Malvika Mohanan in a strange dress
மலையாள அழகி மாளவிகா ஹாட் ட்ரீட் கொடுத்தார். மாளவிகா மோகனனின் மயக்கும் அழகு இளைஞர்கள் மனதை சுண்டி இழுக்கிறது. 2013ஆம் ஆண்டு ‘பெட்டம் போல்’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் பிரபலமானார். மாளவிகா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
அடிக்கடி ஹாட்டான போட்டோ ஷூட்கள் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இப்போது ஒரு வித்தியாசமான ஆடையில் இளைஞர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுத்துள்ளார்.
மாளவிகா தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு உள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story