Indian Government Jobs – Employment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India
Military Nursing Service 2021 Recruitment – Indian army b.sc nursing application form 2021 – இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு | Army nursing application form 2021 | Female Candidates can apply for Indian Army B.Sc Nursing | Government job
இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி நர்சிங் படிப்பு முடித்தவுடன், மிதூட்டரி நர்சிங் சர்வீஸ் பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
இந்திய ராணுவத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எந்த வேலை வாய்ப்பானது பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டது. முடிந்தவரை இதை பயன்படுத்தி உங்கள் கல்வியை மேம்படுத்தி உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். அறிவிப்புக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
1 Comment
Madurai