கம்பு மைசூர்‌ பாக் – Millet Mysore Pak

Millet Mysore Pak in Tamil கம்பு மைசூர்‌ பாக் mysore pak in tamil recipe in tamil meaning tiffin recipes in Tamil

தேவையான பொருட்கள் – Ingredients

கம்பு மாவு – 1 டம்ளர்
தூள்‌ வெள்ளம் – 1 டம்ளர்
நெய்‌ – 1௦௦ கிராம்‌
முந்திரி – 1௦ கிராம்‌.

இலவச கோழி வழங்கும் திட்டம் – தமிழக அரசின் புதிய திட்டம்
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்- Ganesha Pancharatnam Mantra meaning
108 விநாயகர் போற்றி – 108 Vinayagar Potri

mysore pak online mysore pak tips mysore pak ingredients mysore pak mistakes mysore pak origin mysore pak with jaggery soft mysore pak recipe in tamil mysore pak tips traditional mysore pak recipe in tamil mysore pak mistakes mysore pak recipe padhuskitchen krishna sweets mysore pak recipe mysore pak mysore pak recipe mysore pak maduva vidhana mysore pak seivathu eppadi mysore pak recipe in tamil mysore pak tayari vidhanam mysore pak online mysore pak ingredients mysore pak sweet mysore pak banane ki vidhi how to make mysore pak ghee mysore pak milk mysore pak how to make mysore pak in tamil nandini mysore pak traditional mysore pak recipe lal mysore pak best mysore pak in bangalore opos mysore pak

செய்முறை – Directions

  • அடுப்பில்‌ வாணலியை வைத்து கம்பு மாவைப் போட்டு அதில்‌ நெய்யை விட்டு வறுத்திடவும்‌.
  • பின் பொடித்த வெல்லத்தை சிறிது தண்ணீர்‌ விட்டு கரைத்து வாணலியில்‌ உள்ள கம்பு மாவில்‌ ஊற்றி நன்றாகக்‌ கிளறி விடவும்‌.
  • பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரியை அதில்‌ கொட்டி நன்றாக கிளறி ஓர்‌ தட்டில்‌ ஊற்றி, ஆற வைத்து பின்‌ துண்டுகளாக வெட்டவும்.

இப்போது கம்பு மைசூர்‌ பாக் தயார்

இதையும் படிக்கலாமே

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: