Indian Government Jobs – Employment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India
MOEF Post of Research Officer Job Notification – Don’t miss – மத்திய அரசின் வனத் துறையில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு அறிவிப்பு
சுற்றுச்சூழல் காடு மற்றும் காலநிலை மாற்றத்தின் அமைச்சகம்
(MOEF – Ministry of Environment, Forest and Climate Change) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பானது Research Officer Grade II பணிக்கு தகுதி உடைய பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறுக.
Name of Company | MOEF |
Job Position | Research Officer Grade II |
Total Vacancy | 05 |
Due Date | As Soon |
How to Apply | Online Application |
காலிப்பணியிடங்கள் (Total Vacancy) :-
Research Officer Grade II – மொத்தமாக 05 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதி (Qualification) :-
மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் பாடப்பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசங்களின் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை/ தன்னார்வ/ பல்கலைக்கழகங்களில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம் (Salary) :-
இந்தப் பதவிக்கான ஊதியம் ஆனது குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை.😍😍
தேர்வு செய்யப்படும் முறை:-
விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் இதைப் பற்றிய விபரம் கீழே Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
How to Apply :-
தகுதியானவர்கள் விரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
1 Comment
I love tha job , I love natuar