அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே..
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு..
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நம்மை பற்றி நமக்கு தெரியாததா அவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது
அனுபவம் இருந்தால் தான்…
அனுபவம் இருந்தால் தான் செய்ய முடியும் என்பது எல்லா வற்றுக்கும் பொருந்தாது முதன் முதலில் தொடங்க படுவதுதன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது…
அனைத்தையும் இழந்தபோதும்…
அனைத்தையும் இழந்தபோதும் புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்
ஆசை நிராசையாகலாம்…
ஆசை நிராசையாகலாம் லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம் பயிற்சியில் குறையிருக்கலாம் முயற்சியில் தோல்வியடையலாம் ஆனால் ஆசைப்பட்ட லட்சியங்களை அடைய நீ செய்யும் பயிற்சியும் அதில் வெற்றியடைய நீ செய்யும் முயற்சியையும் கை விடக்கூடாது என்ற தன்னம்பிக்கை மட்டும் இழந்து விடாதே வெற்றி உன் காலடியில் என்பதை மறவாதே
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
இழந்த அனைத்தையும்…
இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்
இன்பமும் துன்பமும் எல்லாம்…
இன்பமும் துன்பமும் எல்லாம் இறைவன் கட்டளையே கஷ்டங்களை கொடுத்தவர் அதற்கான தீர்வையும் கொடுப்பார் தன்னம்பிக்கையை ஒருபோதும் சிதற விடாமல் மன வலிமையோடு எதிர்க் கொள்வோம்
இன்று நாம்…
இன்று நாம் பேசநினைக்கும் கருத்துக்களை சிலர் உனக்கு என்ன தெரியும் என்று நம்மை தடுத்துவிடுவார்கள் அதற்கு வருந்தாதீர்கள் காலத்தின் வட்டத்தை நம்புங்கள் அந்நாள் நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி நிற்கும்
உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு…
உனக்கு இன்று ஏற்பட்ட…
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை