Homemade Cashew Biscuit – முந்திரி பிஸ்கட் வீட்டிலே செய்வது எப்படி?



தேவையான பொருட்கள் – Ingredients
முந்திரி விழுது – 1 கப்
நெய் – ¾ கப்
சர்க்கரை – 1½ கப்
ப்ளேக்ஸ் – 20 கிராம்
புளிக்காத தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா– ½ டீஸ்பூன்
பேக்கிங் பவுடர், வெனிலா எஸ்என்ஸ்– தலா1 டீஸ்பூன்
ஓட்ஸ் – 1¾ கப்
கோதுமை மாவு அல்லது All Purpose Flour – 2 கப்
கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க டிப்ஸ் – Face dark spot remover tips
செய்முறை – Directions
- பெரிய பாத்திரத்தில் மாவை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கிளறவும்.
- மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
நன்றாக தலைக்கு குளித்தாலும் பிசுபிசுப்பாகவே முடி இருக்குதா? Greasy hair treatment
- இந்த மாவை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மைக்ரோவேவ் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் பாரன்ஹீட் செய்து ஒரு இன்ச் அளவுக்கு உருட்டிய மாவு உருண்டைகளை குக்கி சீட்டில் வைத்து 10 முதல் 12 நிமிடம் வேக விடவும்.
- வெந்தவுடன் ஓவனில் இருந்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
- சுவையான முந்திரி பிஸ்கெட் தயார்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே



Latest Post


2 Comments
https://theriyuma.com/munthiri-biscuit-in-tamil/
Hi all