Nattu Koli Valarpu In Tamil | nattu kozhi valarpu in tamil nadu government | இலவச கோழி வழங்கும் திட்டம் விண்ணப்பம் 2021 பண்ணை திட்டம் Free county chicken Loan offer by Govenment of tamilinadu
இலவச கோழி பண்ணை திட்டம்
அன்பு நண்பர்களே.!!! நாம் இன்றைய பதிவில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தை பற்றி தான். இந்த திட்டத்தின் மூலம் எவ்வாறு பயன் பெறுவது மற்றும் எப்படி இதற்கு விண்ணப்பிப்பது, யாரெல்லாம் தகுதியானவர்கள் போன்றவற்றை விரிவாக காணலாம் முழுமையாக படியுங்கள்…..
தகுதி- (Qualification)
இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் மட்டும் போதும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 20 – 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். மேலும் இந்த நாட்டு கோழிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்மூலமாகவே வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது:-
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்கள் பகுதியின் கால்நடை அதிகாரி, அல்லது உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பத்தினை ஒப்படைத்தால் போதும்.
உங்களது பெயர், கணவரின் பெயர் அல்லது தந்தை பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, பேரூராட்சி அல்லது ஊராட்சியின் பெயர், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தொலைபேசி எண் ஆகிய விபரங்களை கொண்டு இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தின் முன்னுரிமை என்ற பிரிவில் (திருநங்கை/ கணவரால் கைவிடப்பட்டவர்/விதவை) இதனை மறக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
குடும்பத்தின் வருமானம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்ட கோழி ஆடு கரவை மாடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து அதன் மூலம் பயனடைந்து இருக்கிறீர்களா போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவும்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இந்த அருமையான திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
6 Comments
APPLICATION SEND PANNUNGA
Send the application
Send appliction
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புகிறேன்
https://theriyuma.com/
I want tamil nadu arasu free nattu koli