National Institute of Electronics and Information Technology (NIELIT)
இந்திய அரசாங்கத்தின் மூலம் இயங்கி வரும் தேசிய மின்னணு மற்றும் தொழில் நுட்ப கழகத்தில் காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் (07.12.2022) என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும் விவரங்களை அறிய கீழுள்ள இணையதளத்தை பார்வையிடவும்.
National Institute of Electronics and Information Technology Job Opportunities 2021 Details:
பொறியியல் அல்லது தொழில்நுட்பத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான அறிவிப்பு – Notification Link – Click Hear
Disclaimer: Go to the official website and check all the above information and read the employment announcement in them ..! கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!