8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை பெறுவது எப்படி?

Indian Government JobsEmployment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India

8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை பெறுவது எப்படி?

NMMS – nmms scholarship 2021 in tamil – தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு NMMS National Means-Cum-Merit Scholarship எனும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்

Qualification தகுதி:-

மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மாநகராட்சி நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:-

NMMS – தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு உங்களது பள்ளி முதல்வரை அணுகவும்.

Exam Date:-

21.02.2021

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து மாணவர்கள் தங்களது பள்ளி முதல்வரிடம் தேர்வு கட்டணம் 50 ரூபாய் உடன் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி தலைமைஆசிரியர் அருகிலுள்ள வட்டார வள மையங்களில் உதவியுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார்.

மேலும் விவரங்களுக்கு:

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879192.pdf

ttps://apply1.tndge.org/dge-notification/NTS

இதையும் படிக்கலாமே

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: