Amazon’s huge discount on OnePlus 10R: தற்போது, இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. Amazon அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
நீங்கள் ஒரு சிறந்த 5g மொபைலை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இதுவே நல்ல தருணம். OnePlus 10R இப்போது பல சலுகைகளுடன் Amazon இணையதளத்தில் கிடைக்கிறது. அந்தச் சலுகையைப் பற்றி முழுவதும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
OnePlus 10R Price Offers on Amazon
இந்த Phone OnePlus 10R – 128GB கடைகளில் தோராயமாக ரூ.38,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. Amazon தற்போது 10 சதவீதம் தள்ளுபடியை இந்த போனுக்கு அறிவித்துள்ளது. அதன்படி 10 சதவீதம் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.34,999க்கு விற்கப்படுகிறது.
மேலும் ரூ.4000 தள்ளுபடி கூப்பனையும் அதனுடன் Apply செய்து வாங்க முடியும். அது மட்டும் இன்றி பல வங்கிச் சொல்லுவிகளும் இதனுடன் வழங்கப்படுகிறது. இது தவிர, HDFC வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால் உடனடி தள்ளுபடியாக ₹1500 ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.
மேலும் உங்களது பழைய கைப்பேசியை Exchange செய்வதன் மூலம் நீங்கள் குறைந்தபட்சம் 6 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த கைபேசியை ரூ.24,999 மதிப்பில் உங்களால் வாங்க முடியும்.