Panam tharum manthiram | பணம் தரும் மந்திரம்
இன்று சமூகத்தில் பணம் இருப்பவர்கள் இடத்தில்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அந்தப் பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாஸுதேவாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலேயாய பிரசீத பிரசாத்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியே நம
தினமும் பூஜை செய்து முடித்தவுடன் முழு மனதோடு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் செழிப்பு உண்டாகும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே


Latest Post
