Green Peas Masala / Beach Sundal – Pattani masala sundal recipe in Tamil language சுண்டல் நன்மைகள் பட்டாணி மசாலா செய்வது எப்படி Gravy beach channa peanut style kala chana sharmis
Pattani masala sundal recipe in tamil
நமது நாட்டு தானியங்களில் பல நன்மைகள் உண்டு. அதிலும் சொன்ன என சொல்லக்கூடிய கொண்டை கடலையில் பலவிதமான உயர் சத்துக்கள் அடங்கியுள்ளது. நம் குழந்தைகள் விரும்பக்கூடிய சுவையான பட்டாணி மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்க போகிறோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் –Ingredients
மசாலா சுண்டல் செய்வதற்கு வேர்க்கடலை,, ராஜ்மா, சென்னா பட்டாணி அல்லது பச்சை பட்டாணி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை போடவும்.
பிறகு வேக வைத்துள்ள தானியத்தை போட்டு நன்கு கிளறி விடவும்.
ஏற்கனவே சேர்த்து விட்டதால் இப்போது உப்பு போட வேண்டாம். இப்போது அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை தூவி நன்கு கிளறி விடவும். 5 நிமிடம் வரை வதக்கி இறக்கவும்.