Pillaiyar Pillaiyar Song Lyrics in Tamil – பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்  பிள்ளையார் சுழி போட்டு பாடல் வரிகள் கணபதி தாளம் பாடல் வரிகள் பிள்ளையார் பஜனை பாடல்கள் விநாயகர் பஜனை பாடல்கள் வரிகள் பாண்டுரங்கன் பாடல் வரிகள் கற்பக நாதா நமோ நமோ பாடல் வரிகள் Per page: pillayar pillayar perumai lyrics பிள்ளையார் சுழி போட்டு பாடல் வரிகள் கணபதி தாளம் பாடல் வரிகள் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பஜனை பாடல்கள் murugan bajanai padalgal tamil lyrics பிள்ளையார் பெருங்கதை பாடல் வரிகள் pillayar pillayar perumai vaintha pillayar song lyrics in english murugan bajanai padalgal tamil lyrics pdf

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலும்,
அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்,
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு,
அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும்,
நீக்கி வைக்கும் பிள்ளையார் (x2)

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

மஞ்சளிலே செய்யினும்,
மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை,
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நமச்சிவாய என்ற
அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்,
பெருமை வாய்ந்தபிள்ளையார்

அவல் கடலை சுண்டலும்
அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார்
கண்ணை மூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தைகளைக்,
காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே
இஷ்டம் போலச் சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்,
பெருமை வாய்ந்த பிள்ளையார்

இதையும் படிக்கலாமே

பிள்ளையார் சுழி போட்டு பாடல் வரிகள், கணபதி தாளம் பாடல் வரிகள், பிள்ளையார் பிள்ளையார், பிள்ளையார் பஜனை பாடல்கள், murugan bajanai padalgal tamil lyrics, பிள்ளையார் பெருங்கதை பாடல் வரிகள்

Leave a Reply

x
%d bloggers like this: