ரவா கிச்சடி செய்வது எப்படி? – Rava kichadi in Tamil recipe

Rava kichadi in tamil recipe சுவையான ஹோட்டல் ரவா கிச்சடி ரெசிபி Saravana Bhavan Style venkatesh bhat padhuskitchen Cooker upma

Rava kichadi in Tamil recipe

rava kichadi side dish rava kichadi raks rava kichadi in cooker rava kichadi jeyashris kitchen masala rava kichadi semiya rava kichadi recipe in tamil rava kichadi by venkatesh bhat rava kichadi padhuskitchen rava kichadi in cooker rice khichdi recipe in tamil dal khichdi recipe in tamil saravana bhavan rava kichadi recipe in tamil samba rava kichadi recipe in tamil rava semiya kichadi recipe in tamil wheat rava kichadi recipe in tamil masala rava kichadi recipe in tamil

தேவையான பொருட்கள் – Ingredients

  • வறுத்த ரவை – 2 கப்
  • வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
  • தக்காளி -1 பொடியாக நறுக்கியது
  • பூண்டு – 4 முதல் 5 பற்கள்
  • இஞ்சி – 1 சின்ன துண்டு
  • பச்சை மிளகாய் – 6 முதல் 8
  • புளிக்கரைசல்– 1 கப்
  • கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கத்தரிக்காய், பீன்ஸ் – தலா 1 நறுக்கியது அல்லது 2 கப்

தாளிக்க:
கடுகு
– 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
எண்ணை – 3 – 4 ஸ்பூன்
நெய் – 2 -3 ஸ்பூன்

செய்முறை – Directions

  • ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
  • முதலில் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று பொன்னிறமாக வந்ததும் எல்லா காய்கறிகளையும் போடவும்.
  • நன்கு கிளறிவிட்டு உப்பு போட்டு 2 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து புளி கரைசலை போட்டு நன்கு கிளறவும். மீண்டும் இரண்டு நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
  • நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும்.
  • ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுவையான ரவா கிச்சடி தயார்… 😛😛😛

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: