Sastha sathagam lyrics in tamil
சபரிமலை ஐயப்பன் சாஸ்தா சதகம் பாடல் வரிகள். இந்த ஸ்லோகத்தை ஒவ்வொன்றாக கூறி முடித்தவுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்ல வேண்டும்.


சாஸ்தா சதகம்
- லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம் ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம் ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம் அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம் ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம் கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம் சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
சுவாமியே சரணம் ஐயப்பா
- ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம் வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
சுவாமியே சரணம் ஐயப்பா
- உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம் சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
சுவாமியே சரணம் ஐயப்பா
இதையும் படிக்கலாமே


Latest Post
