ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் இந்த காயத்ரி மந்திரத்தை அவருக்கு உகந்த நாளான வியாழன் ஆகிய நாட்களில் 108 முறை உச்சரிப்பதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் நீங்கி பணவரவு அதிகரித்து வாழ்வில் இன்பம் பொங்கும் என்பது நம்பிக்கை.
சாயிபாபா காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது வியாழன் கிழமையாவது ஜபித்து வந்தால், அவருக்கு சாயிபாபாவின் அருள் நிச்சயம் கிடைக்கும். சாய்பாபா காயத்திரி மந்திரம் உண்மையில் சாய்பாபாவின் சக்தி வாய்ந்த மந்திரம்.