Soul Of Varisu Lyrics in Tamil | soul of varisu lyrics meaning in english, soul of varisu lyrics in tamil, *soul of varisu lyrics, soul of dia lyrics meaning, soul of dia lyrics translation
Soul Of Varisu song Lyrics in Tamil
ஆராரிராரிரோ கேட்குதம்மா நேரினில் வந்தது என் நிஜமா நான் கொண்ட காயங்கள் போகுதம்மா நாடியும் மெல்லிசை ஆகுதம்மா
பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா
என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே
இந்த நொடி நேரம் என்னுயிரில் ஈரம் கண்ணெதிரில் காலம் நின்றுவிடுமா
என் இதழின் ஓரம் புன்னகையின் கோலம் இந்த வரம் யாவும் தங்கிவிடுமா
பால் முகம் காணவே நான் தவித்தேன் இன்று நீ வர கேட்குதே ஆரோ கால் தடம் வீழவே நான் துடித்தேன் உனை தாய் மடி ஏந்தவே தாலோ…