மில்லியன் கணக்கில் பார்க்க வைத்த இலங்கை சிறுமியின் நடனம்…

இலங்கையிலுள்ள பிரபல நடன கல்லூரியில் பயின்று வரும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவரின் நடனத்துக்கு இப்பொழுது ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவரின் திறமையை கண்ட நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

நடனம் என்பது எல்லோராலும் கற்று விடக்கூடிய கலை என்பது இல்லை. அது பிறவியிலேயே கடவுளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்..

அந்த வாரம் சிறுமிக்கு கிடைத்துள்ளது…

இவரின் திறமைக்கு கீழ் அனைவரும் சாதாரணம்..

அந்த சிறுமி ஆடிய வீடியோ கீழே உள்ளது.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: