48 வயதில் இளம் நடிகருடன் நடிகை தபு தேர்வு செய்த காரியம்…. சூட்டைக் கிளப்பும் வீடியோ

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து 80 90 களில் மிகப்பெரிய அளவில் வலம் வந்தவர் நடிகை தபு(tabu). மிகவும் சர்ச்சையான காட்சிகளில் நடிப்பதை மிகவும் விரும்பும் நடிகை.

குணச்சித்திர கதாபாத்திரம் தொடங்கி கிளாமர் வரை எதுவாக இருந்தாலும் நடிப்பில் அசாத்தியம் காட்டுவதை குறிக்கோளாக கொண்டவர் தபு(tabu). அதுமட்டுமல்லாமல் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் OTTயில் வரும் சீரியஸ் போன்றவற்றை மக்கள் விரும்பி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பல OTT தளங்கள் பல்வேறு விதமான படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. NetFlix, amazon prime, Hotstar போன்ற OTT தளங்கள் பிரபலமானவை.

அதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த களம் இறங்கிவிட்டார் இந்த நடிகை. ஹிந்தியில் சூட்டபில் பாய் ( a suitable boy ) என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.

24 வயதுடைய இளம் கதாநாயகனுடன் 48 வயதான தபு மிகவும் நெருங்கி படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிலும் அந்த காட்சி மிகவும் உச்சகட்ட ஆபாச உணர்ச்சிகளால் அமைந்துள்ளன.

48 வயதில் இந்த மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் நடிப்பு என வந்துவிட்டால் எதையும் பார்க்கக் கூடாது என்பதில் குறிக்கோளாக உள்ளார் தபு.

அதன் முழுமையான ட்ரெய்லர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: