எதிலும் பயம் அறியாமல் முற்றிலும் தன் திறமையை கொண்டு விவேகமாக செயல் பட தெரிந்தவனே எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருந்து வெற்றிகளை பறிக்கின்றான் எப்போதும் தன்னால் முடியும் என்று முந்துபவற்கே முதல் பரிசு
எதை காரணம் காட்டி…
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்து விடு
எத்தனை கைகள்…
எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது
எந்த சூழ்நிலையையும்…
எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்……