தீயகுணம் நீங்க சாய் பாபா மந்திரம் 

Thiya ennam poga sai baba manthram in tamil – Sai baba mantra in Tamil தீமை நீங்க சாய் மந்திரம் MP3 PDF in tamil gayatri mantra

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் நற்குணங்களை கொண்டவர்களாகத் தான் பிறக்கின்றனர். இருந்தாலும் வாழ்க்கை முழுவதும் அந்த நல்குணங்களை பெற்றிருப்பது தன் பெற்றோர் மற்றும் சமுதாயத்திடம்  உள்ளது.

சாய்பாபா மந்திரம் தமிழில் சாய் பாபா படங்கள் சீரடி சாய்பாபா 108 மந்திரம் ஓம் சாய் பாபா சாய் பாபா வரலாறு துன்பம் நீங்க மந்திரம் thiya ennam poga sai baba lyrics in tamil pdf thiya ennam poga sai baba lyrics in tamil download thiya ennam poga sai baba lyrics in tamil pdf download thiya ennam poga sai baba lyrics in tamil lyrics thiya ennam poga sai baba lyrics in tamil languagesai baba 108 potri in tamil sai baba ashtothram in tamil துன்பம் நீங்க மந்திரம் சீரடி சாய்பாபா 108 மந்திரம் சாய் பாபா படங்கள் சாய்பாபா வழிபடும் முறை sai baba mantra in tamil mp3 free download sai baba mantra in tamil download shirdi sai baba mantra in tamil free mp3 download sai baba mantra for success in tamil sai baba gayatri mantra in tamil sai baba miracle mantra in tamil sai baba moola mantra in tamil sai baba mantra for marriage in tamil sai baba udi mantra in tamil shirdi sai baba mantra in tamil

பலர் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல்  தீய செயல்களில் ஈடுபடுகின்றன. அந்த கெட்ட எண்ணங்கள் மாற இம்மந்திரத்தை கூற வேண்டும் .

தீயகுணம் நீங்க சாய் பாபா மந்திரம் :

ஓம் சாய் அந்தர்யாமினாய் நமஹ

சீரடி பாபாவை உள்ளத்தில் கொண்டு எந்நேரத்திலும் இம்மந்திரத்தை உச்சரிக்கலாம். இம்மந்திரத்தின் பயன் உடனே பெற வியாழன் அதிகாலையில் 5 மணியிலிருந்து – 6 மணிக்குள் பாபாவை நினைத்து உருகி தியானம் செய்ய கெட்ட எண்ணங்கள் நீங்கும்.

பலமுறை  பல பிறவி எடுத்தும் தியானம் செய்ததால் தான்   கடைசியில் மனித பிறவி எடுக்கிறான் என்பது சித்தர்களின் கருத்து. “மனிதானாய்  பிறக்க மகா தவம்  செய்திருக்க வேண்டும்” எனறு பாரதியார் பாடியுள்ளார். அப்படிப்பட்ட இப்பிறவியை அடைந்தும் அதை சரியாக பயன்படுத்துவதில்லை.

sai baba moola mantra in english sai baba moola mantra in tamil sai baba beej mantra sai baba moola mantra in telugu sai baba mantra sai baba mantra lyrics sai moola beeja mantra in telugu pdf most powerful shirdi sai mantra sai baba moola mantra in tamil sai baba moola mantra in english sai baba beej mantra sai baba moola mantra in telugu most powerful shirdi sai mantra sai baba mantra சாய் பாபா மந்திரம் ஓம் சாய் பாபா சீரடி சாய்பாபா 108 மந்திரம் சீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம் துன்பம் நீங்க மந்திரம் சாய் பாபா சுலோகம்

கடவுளே நோக்கி செல்லாமல் பணம் மற்றும் காம மயக்கத்தில் கெட்டு  அழிகின்றன. இவ்வாறு பல தீய பழக்கத்தில் சிக்கி கிடைக்கும் சிலர் இறைவனை நினைத்து தியானம் செய்யுங்கள். இப்படி தீய பழக்கம் உள்ளவர்கள் ஏதாவதொரு  மகா குருவிடம் சரண் அடைய வேண்டும். அப்படிபட்ட  குரு  ஷுர்டி சீரடி சாய் அவர்கள்.

சீரடி சாய்பாபாவின் இந்த மந்திரத்தை 1008 முறை கூறுவதன் மூலம் இந்தப் பூவுலகில் நாம் இருந்து கற்றுக்கொண்ட தீயவை அனைத்தும் விலகி நல்லெண்ணத்தில் வாழ்க வழிவகை செய்வார்.

இதையும் படிக்கலாமே

சாய்பாபா மந்திரம் தமிழில், சாய் பாபா படங்கள், சீரடி சாய்பாபா 108 மந்திரம், ஓம் சாய் பாபா, சாய் பாபா வரலாறு, துன்பம் நீங்க மந்திரம்
sai baba mantra in tamil mp3 free download sai baba mantra in tamil download shirdi sai baba mantra in tamil free mp3 download sai baba mantra for success in tamil sai baba gayatri mantra in tamil sai baba miracle mantra in tamil sai baba moola mantra in tamil sai baba mantra for marriage in tamil sai baba udi mantra in tamil shirdi sai baba mantra in tamil

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: