Motivational quotes in tamil images, motivational quotes in tamil download, success quotes in tamil, positive quotes in tamil, self motivation in tamil, life advice quotes in tamil words
தோல்விகளை தவழும் போது, ஏமாற்றமென நினையாமல் மாற்றமென நினையுங்கள்… பாதிப்பு இருக்காது… உங்களுக்கும் மனதிற்க்கும்… இதுவும் கடந்து போகும்
தோல்விகளை தவழும் போது, ஏமாற்றமென நினையாமல் மாற்றமென நினையுங்கள்… பாதிப்பு இருக்காது… உங்களுக்கும் மனதிற்க்கும்… இதுவும் கடந்து போகும்
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி
தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும், உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்… (தெளிவும்-நம்பிக்கையும்)
எதிரி இல்லை என்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்
அனுபவம் இருந்தால் தான் செய்ய முடியும் என்பது எல்லா வற்றுக்கும் பொருந்தாது முதன் முதலில் தொடங்க படுவதுதன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது…
நம்பிக்கையின் திறவுகோல் தன்ன(ந)ம்பிக்கையே
மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக…
முயற்சி தோல்வியில் முடிந்தாலும் செய்த பயிற்சியின் மதிப்பு குறையாது
விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்…
வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றாலும் தொடர்ந்து முயற்சியுடன் பின் தொடர்ந்தால் திரும்பி பார்க்கும் நாம் விரும்பிய படியே… (நம்பிக்கையுடன்)
உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!
வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில் (உழைப்பே – உயர்வு)
முடியாது என எதையும் விட்டு விடாதே…! முயன்றுபார் நிச்சயம்முடியும்…
இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்
அனைத்தையும் இழந்தபோதும் புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒரு நாள் இவஅடங்கமாட்டானு நம்ம கிட்ட தோற்றுவிடும்
வயதை பின்னுக்கு தள்ளி வைராக்கியத்தோடு வாழும் வயதானவர்கள் ஒவ்வொரு வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!
எல்லாம் இருந்தாலும் இல்லை என்பார்கள்பலர் எதுவும் இல்லை என்றாலும் இருக்குஎன்பார்கள் சிலர் (தன்னம்பிக்கை)
நம் பிரச்சனைகளை நாமே தீர்துக்கொள்ளும் போது மனவலிமையும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கின்றது
எல்லாமே நம்ம நேரம் எல்லாமே நம்ம நேரம் சொல்லும் விதத்தில் தான் உள்ளது (தன்னம்பிக்கை)
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே
வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள் அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும் தோல்வி கதைகளை எப்போதும் படியுங்கள் அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்
திறமையும் நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்
தனித்து பறக்க றெக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும்
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்
ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையில் வெற்றிக்காக போராடு ஆனால் அந்த வெற்றியில் பிறரின் துன்பம் மட்டும் இருக்கவே கூடாது என்பதில் உறுதியாக செயல்படு
காலம் பதில் அளிக்கும் என்று கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை சொல்லி நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை துணிந்து செல்பவனுக்கு எப்போதும் வெற்றி தான்
motivational quotes in tamil images, motivational quotes in tamil download, success quotes in tamil, positive quotes in tamil, self motivation in tamil, life advice quotes in tamil words, self motivation in tamil, valuable thoughts in tamil, positive tamil quotes in one line, life advice quotes in tamil words, motivational quotes in tamil images, tamil motivational quotes for success in english, motivational quotes in tamil lyrics life quotes tamil