படுக்கையறை காட்சியில் வாணி போஜன் !! ரசிகர்கள் பரவசம்!!

தெய்வமகள் இப்படி நடிக்கிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்கள் குறைவு தான். அதில் எப்போதுமே இளைஞர்களை திருப்திப்படுத்தும் ஓவர் இயக்குனர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் வாணிபோஜன் மிகவும் நெருக்கமாக முதல் முறையாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளதும் இந்த படம்தான். இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என காத்திருந்தார்களாம்.

வெங்கட்பிரபுவின் நண்பர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லாக்கப். வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருந்தது.

ஆனால் தியேட்டர் பிரச்சினைகள் காரணமாக தற்போது OTT தளங்களில் வெளியிட முடிவு செய்து விட்டனர். இந்த படத்தில் வெங்கட்பிரபு வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தப்படம் வெளியானால் வெங்கட்பிரபு நடிப்பிலும் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் தற்போது சரியில்லாத காரணத்தினால் அந்த படத்தை OTT வெளியிட முடிவு செய்து விட்டனர்.

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும்.

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: