வேலிப்பருத்தி குழம்பு – Veliparuthi recipe in Tamil uthamani plant benefits in tamil உத்தாமணி இலை பயன்கள் veliparuthi benefits
Veliparuthi recipe in Tamil
வேலிப்பருத்தி என அழைக்கப்படும் உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி பல மருத்துவ நன்மைகளை கொண்ட ஒரு மூலிகை ஆகும். எதைக்கொண்டு ஒரு குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – Ingredients
வேலிப்பருத்தி இலை – ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய் – 6 மல்லி – ஒரு தேக்கரண்டி மிளகு – அரை தேக்கரண்டி சீரகம் – அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி பூண்டு – 2 (பெரியது) புளி – எலுமிச்சை அளவு பசுநெய் – 2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு