How to make Poondu (Garlic) Legiyam In tamil. பூண்டு லேகியம் செய்முறை தமிழில். Samayal tips in tamil Recipes . பிரசவ நடகாய நாட்டு வைத்தியம் சமையல் குறிப்புகள்
பிள்ளை பெற்றவர்கள் பூண்டு லேகியத்தை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் உண்டு. இந்த பதிவில் நாம் பூண்டு லேகியம் எப்படி செய்வது என்பதை பார்க்க போகிறோம்.
முழு பூண்டை சுட்டு அதனை அரைத்து அதனுடன் சிறிதளவு பனை வெல்லத்தை, சூடுபடுத்திய நெய்யுடன், பெருங்காயப் பொடியை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த உருண்டைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போடுவது போல் போட்டுக்கொண்டு கரும் காப்பி குடிக்க வேண்டும்.
இந்த லேகியத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றுமே சாப்பிடக்கூடாது.
48 நாட்கள் ஒரு மண்டலத்திற்கு இதன்படி சாப்பிட்டு வரவேண்டும்