வாட்டர்மெலன் சூப் – Watermelon Soup

தேவையான பொருட்கள் – Ingredients

நறுக்கிய தர்பூசணி – 3 கப்
இஞ்சி பூண்டு விழுது – ½ டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா – 3 டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – ¼ டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு

முடி வேகமா வளர உதவும் பூண்டு – Garlic helps the hair grow faster

செய்முறை – Directions

  • கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெய்விட்டு இஞ்சி பூண்டு விழுதுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • தர்பூசணி மற்றும் புதினாவை மிக்ஸியில் நைசாக அரைத்து, அந்த விழுதை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்க்கவும்.

30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு -Skin Care for Women Over 30 age

  • கலவை நன்றாக கொதித்து கெட்டியாகும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • அடுப்பை அணைத்து கலவையை இரண்டு மணி நேரம் வெளியே வைக்கவும். பரிமாறும்போது நிறுக்கிய புதினா, ஆலிவ் எண்ணெயை மேலே பரப்பி பரிமாறவும்.

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: