கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

மெரினா கடலோரத்தில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

15 நிபந்தனைகள் 

நினைவுச்சின்னம் கட்டும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

15 நிபந்தனைகள் 

நினைவு சின்னம் கட்ட எந்த காரணத்தை கொண்டு நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.

15 நிபந்தனைகள் 

எதிர்காலத்தில் நினைவுச்சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவிட்டால் அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

15 நிபந்தனைகள் 

நினைவுச்சின்னத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

15 நிபந்தனைகள் 

சென்னை கடலோரப்பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது.

15 நிபந்தனைகள் 

நினைவு சின்னத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இருப்பதை உறுதி செய்யுங்கள்.

15 நிபந்தனைகள் 

போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்த வேண்டும்.

15 நிபந்தனைகள் 

மண் அரிப்பு மற்றும் மணல் திரட்சி ஏற்படுவதை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கண்காணிக்க வேண்டும்.

15 நிபந்தனைகள் 

இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தவறு அல்லது தவறாக வழிநடத்தப்படும் பட்சத்தில் திட்டம் நிராகரிக்கப்படும்.

15 நிபந்தனைகள் 

இதைப் போன்ற சுவாரசியமான செய்திகளை காண theriyuma.com காணுங்கள்