Whatsapp Tricks and tips Hidden New Features That NOBODY Knows!! – நாம் இந்த பதிவில் Whatsapp- பில் மறைந்திருக்கும் யாருக்கும் தெரியாத ரகசியங்கள் என்ன என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நமது அன்றாட வாழ்க்கையில் இன்று Whatsapp என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒரு APP மாறியுள்ளது. கல்வி அறிவில் பின்தங்கிய கிராமங்களில் கூட வாட்ஸ்அப் என்னும் சொல்லை அறியாதவர்கள் இருப்பது என்பது இப்போதைய சூழலில் சாத்தியமில்லை.
Whatsapp- பில் பல விஷயங்கள் மறைந்து இருக்கின்றது என்பது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும். பின்வரும் வீடியோவில் இதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.