Elon Musk Changes Twitter’s Parental Leave Policy | மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்: ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சி
ட்விட்டர் நிறுவனத்தை அண்மையில் உலக பணக்காரர்களில் ஒருவரான வேளாண்மை வாங்கியதை அனைவரும் அறிந்ததே. Twitter நிறுவனத்தை எலான்மஸ் வாங்கியதில் இருந்தே பல மாற்றங்களை செய்து வருகிறார்.
சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு, ஊழியர்களுக்கு அதிக நேர வேலை, போன்ற செயல்களால் ட்விட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான மகப்பேறு கால விடுமுறையை குறைத்து அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதனை தற்போது 2 வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதாவது 140 நாட்கள் விடுமுறை ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்தது. அதனை வெறும் 14 நாட்களாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]