English Abdul Kalam Motivation: Abdul Kalam Quotes in Tamil | அப்துல்கலாம் பொன்மொழிகள்:
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் நமது இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆவார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் மிக கடினமாக போராடி பல தடைகளை தாண்டி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார்.
அவர் இந்தியாவின் இளைஞர்களுக்கு பல ஊக்கமூட்டும் மோட்டிவேஷனல் தத்துவங்கள் பல எங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நமது இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கங்கள் இளைஞர்களே.
அப்துல்கலாம் பொன்மொழிகள்:
மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
Apj Abdul Kalam Quotes In Tamil | Abdul Kalam Ponmoligal
முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
success abdul kalam quotes in tamil | Tamil Quotes By Abdul Kalam
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!
அப்துல் கலாம் பொன்மொழிகள் in English
முயற்சிகள் தவறலாம்… ஆனால் முயற்சிக்க தவறாதே.
அப்துல்கலாம் பொன்மொழிகள் | Abdul kalam quotes in tamil
வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
APJ Abdul Kalam Quotes in Tamil | Apj abdul kalam ponmozhigal:
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes in Tamil
வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Motivational மாணவர்களுக்கான பொன்மொழிகள்
அப்துல் கலாம் in tamil
அப்துல் கலாம் பிறந்தநாள்
அப்துல் கலாம் சிந்தனைகள்
அப்துல் கலாம் பொன்மொழிகள்
Abdul kalam quotes in english
Abdul kalam quotes in tamil hd
Apj abdul kalam quotes in tamil
Positive abdul kalam quotes in tamil
Apj abdul kalam quotes in tamil for students
Dr abdul kalam quotes in tamil
Dr apj abdul kalam quotes in tamil
Student abdul kalam quotes in tamil
Good morning abdul kalam quotes in tamil
Positive apj abdul kalam quotes in tamil
Success abdul kalam quotes in tamil
Motivational apj abdul kalam quotes in tamil