Happy Birthday Wishes in Tamil Friend, Family, Brother, Sister, Lover, Daughter, Son, Mother and Father
Piranthanal Valthukkal Tamil | பிறந்தநாள் வாழ்த்துகள்
நூறு வயதை கடந்தும்
வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்.
உன் பிறந்தநாளும் அப்படிதான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்- Piranthanal Valthukkal Tamil:
நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் அன்பு காட்டும் போதும்,
அன்பைப் பெறும்போதும்.
அப்படி என் வாழ்க்கையை
அழகூட்டுகிற உனக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் சோர்வுறும்போதெல்லாம்
ஆறுதலாய் தோள்குடுக்கும்
உனக்கு இன்று பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday wishes in tamil – பிறந்தநாள் வாழ்த்து
உனது பிறந்தநாளுக்கு அன்பளிப்பு கொடுக்க
தேடித்தேடி தொலைந்தே போனேன்
கடைசி வரை கிடைக்கவில்லை
எனக்கு உன்னைவிட
விலைமதிப்பான பரிசு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தூறும் மழைத்துளிகளை
போல உன் வாழ்வில்
சிரிப்பொலிகள் மட்டும்
இடைவிடாமல் ஒலிக்க
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
வாழ்க்கையில் ஜனனம்
என்பது ஒரு முறை மட்டுமே..!
அதேபோல் பிறந்தநாள்
என்பதும் வருடம் ஒருமுறை
வந்து கொண்டாடப்படும்
இனிமையான நாள்..!
Happy Birthday Quotes in tamil
எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல துடிச்சுப் போற
என் அன்பு சகோதரனுக்கு / சகோதரிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வருடத்தில் பல வண்ணங்கள்
மலரும் விடியலில் பிறந்தாயோ
காற்றால் மலர்களை உதிர்த்து
மழைத்துளியில் வெண்பகலை
அழைத்து இநயந்தால்
உன்னை வாழ்த்துகிறேன்
Happy Birthday Tamil Quotes
வாழ்க்கையில் நாம்
பிறந்ததை அடையாளம்
காட்டும் மிக சிறந்த
நாளே “பிறந்த நாள்”
அனைத்து குறைகளும் இன்று
நிறைகளாகி போயின
நீ பிறந்த போது.
என் தேவதை என்றுமே
என் மனதின் மஹாராணி
தான் வாழ்த்துக்கள் மகளே
பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Happy Birthday in Tamil
அன்பே எனக்கு வரம் ஒன்று
கிடைத்தால் உன் பிறந்த
நாளையே வருடத்தின்
முதல் நாளாக அறிவிக்க
ஆசை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த மகிழ்ச்சியை விட நூறு
மடங்கு மகிழ்ச்சியுடன்
நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
Birthday kavithai tamil
உன் பிறந்தநாளில் பிறந்தநாள்
கொண்டாட இந்த நாள்
என்ன தவம் செய்ததோ?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Birthday wishes in tamil, birthday wishes in tamil kavithai, birthday wishes in tamil text, birthday wishes in tamil songs, birthday wishes in tamil for friend, birthday wishes in tamil for brother, birthday wishes in tamil images, birthday wishes in tamil for sister, birthday wishes in tamil for husband, birthday wishes in tamil for daughter, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ், குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல்