Cringe Meaning in Tamil : Cringe என்பதன் மாதிரி வாக்கியங்கள், வார்த்தை வடிவங்கள், இணைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், வரையறைகள் மற்றும் பிற தகவல்களுடன் தமிழில் உள்ள அர்த்தங்களைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.
Cringe Meaning In Tamil:
முகஸ்துதி.
- முகஸ்துதி.
- வெறித்தனமாக.
- அமுக்க.
- கும்பிடு.
- குனிந்து நன்றி.
- சரணடைய.
- சஜ்தா செய்ய.
- சங்கடமாக உணர்கிறேன்.
- முகஸ்துதி செய்ய.
- பயம் என்பதையே இந்த Cringe என்னும் சொல் குறிக்கிறது.
Cringe Girl or boy Meaning In Tamil:
வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய பெண் அல்லது ஆண்
அதாவது ஒருவர் நம்மை வெறுப்பு ஏற்றும் வகையில் அல்லது முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு செயலுக்கு Cringe என்று பெயர்.
தற்போது இந்த வார்த்தை மிகவும் பிரபலமாக சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]