Gangsta Lyrics in Tamil thunivu, gangsta lyrics thunivu tamil
Gangsta Lyrics thunivu in English and Tamil | Thunivu Song GANGSTAA Lyrics
No Guts No Glory
Who da? Who da? Who da? கேங்ஸ்டா
சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன் சரித்திரம் படைப்பவன் HE’S LIKE A GANGSTA, HE’S A GANGSTA
பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவு கொண்டு பயணம் செய்யும் குணம்கொண்டவன் HE’S LIKE A GANGSTA, HELL, HE’S A GANGSTA
நீதி காக்கும் நேர்மை கொண்டவன் HE’S A GANGSTA அநீதி கண்டு பொங்கி எழுபவன் HE’S A GANGSTA பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும் கூட GANGSTA தாலாட்டும் தாய் சீறும்போதும் WHO THE WHO THE, GANGSTA.
I SAID, WHO THE GANGSTA COM’ON COM’ON சொல்லு WHO THE GANGSTA
HA HA TELL ME WHO THE GANGSTA
நம்பிக்கை இழக்காமல் போர்த்தொடுப்பவன் IT’S HIM IT’S HIM (GANGSTA) கடைசி நிமிடம் வரை கரம் கொடுப்பவன் IT’S HIM IT’S HIM (GANGSTA)
வன்முறை தெரிந்தும் கண்ணில் அமைதி கொண்டவன் IT’S HIM IT’S HIM (GANGSTA) WHO THE GANGSTA வங்க கடலின் ஆழம் தெரிந்ததும் இறங்கினால் இது கேங்ஸ்டா (GANGSTA)
துணிஞ்சா வெற்றி நமதே துணிஞ்சா வெற்றி நமதே…
வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு பார் முடிவில யார், பதிலடிதான் இனிமே பிரச்சனை எதுக்கு அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு தடய ஒடச்சு பயத்த செரிச்சு ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள எதிர்த்து நிக்கட்டும் I AM GANGSTA
IT’S HIM ITS HIM, (I SAID WHO THE GANGTSA) நீதி காக்கும் நேர்மை கொண்டவன் HE’S A GANGSTA அநீதி கண்டு பொங்கி எழுபவன் HE’S A GANGSTA பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும் கூட GANGSTA தாலாட்டும் தாய் சீறும்போதும் WHO THE WHO THE, GANGSTA.
ஏகே ஏகே ஏகே No Guts No Glory Now tell me Who is the GANGSTA ஏகே ஏகே ஏகே
gangsta song lyrics gangsta thunivu twitter gangsta lyrics tamil gangsta thunivu release date gangsta song release date gangstaa thunivu lyrics thunivu song mp3 download thunivu 3rd single lyrics in tamil gangsta song lyrics gangsta thunivu twitter gangsta lyrics tamil gangsta thunivu release date gangsta song release date gangstaa thunivu lyrics