நீங்கள் மட்டன் பிரியரா அப்போ உங்கள கொரோனாவே அண்டாது மகிழ்ச்சியான தகவல் இதோ !
முன்பெல்லாம் வாராவாரம் கறிவிருந்துக்காக காத்து கொண்டிருக்கும் காலம் இருந்தது. இப்போதோ எப்போது நினைத்தாலும் மட்டன் சாப்பிடும் அளவிற்கு உண்மையான வீட்டு சுவையில் பல உணவகங்கள் மட்டனை சுவையாகவும், வெரைட்டியாகவும் தருகின்றன.
சிக்கன் உடலுக்கு வெப்பம் தருவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீமைகள் விளைவிக்கிறது. ஆகவே விலை அதிகமாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்காக அதிக பணம் கொடுத்து ஆட்டுக்கறியையே பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர்.
ஆட்டுக்கறியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பாப்போம்.
அசைவ உணவில் மட்டன் எனும் ஆட்டுக்கறி விட்டமின்கள் B1, B2, B3, B9, B12, E மற்றும் K ஆகியவை அடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் கோலைன் , மக்னேசியம், கால்சியம், இரும்பு சத்து , சிங்க் , காப்பர் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
ஆட்டிறைச்சியில் நல்ல கொழுப்புகள் நம் உடலை ஆரோக்கியம் குறையாமல் காக்கிறது. இதில் உள்ள புரதங்கள் சிறிதளவே உண்டாலும் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் டயட் இருப்பவர்கள் கூட இதனை எடுத்து கொள்ளலாம்.
மட்டனில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளன. இதனால் இதய நோய் ஏற்படும் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது.
இதில் உள்ள செலினியம் போன்ற உட்பொருட்கள் எவ்வித புற்றுநோய் வராமல் காக்கிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி.
கர்ப்பிணி பெண்கள் மட்டனை உண்பதன் மூலம் ரத்த சோகையில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது.
இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ஆட்டுக்கறி சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கால் வலிகள் ஏற்படுவதில்லை. மேலும் உடலில் உள்ள ரத்தத்தை மேம்படுத்தி உள்காயங்களில் இருந்து காக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மைக்கு ஆட்டிறைச்சியே சரியான மருந்து. இதில் உள்ள டோர்பிடோ மற்றும் பித்த நீர் இதற்கு உதவி செய்கிறது.
தொடர்ந்து குறிப்பிட்ட அளவில் மட்டனை உண்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
வாரம் இருமுறை ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளையின் செயல்திறன் கூடுகிறது என்றொரு ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிட்டால் நாம் கொரோனாவை விரட்டிவிடலாம்!!!! உண்மைதானே நண்பர்களே !!!!
ஆகவே இனி பயமின்றி அளவாக ஆட்டுக்கறியை உண்ணுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள், கொரோனாவை எதிர்கொண்டு நலமோடு வாழ்வோம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story